முடி உதிர்வதை தடுக்கும் எலுமிச்சை

சிலருக்கு சீப்பை எடுத்து தலை வாரினாலே… வேர்க்காலுடன் முடி கொத்து கொத்தாக உதிரும். தலைக்குப் போதிய அளவு புரோட்டீன் சத்து கிடைக்காததே இதற்குக் காரணம்.



அக்காலத்தில் இளமைத் தோற்றமானது 30 வயது வரை நன்கு தென்பட்டது. ஆனால் இக்காலத்திலோ மாசடைந்த சுற்றுச்சூழலால் 25 வயதிலேயே சரும சுருக்கங்களுடன், முதுமைத் தோற்றத்தைப் பெற்றுவிடுகின்றனர். அதுமட்டுமின்றி, அதிகப்படியான வேலைப்பளுவால், சருமத்தைப் பாதுகாக்கக்கூட போதிய நேரம் இல்லாமல் போய்விட்டது.




1. இரவு கிரீம் பொருட்கள் உங்கள் முகத்தில் இருக்கும் உலர்ந்த பாகங்களுக்கு ஈரப்பதம் தருகிறது. எனவே, உங்கள் முகத்தில் நீரேற்றம் நன்றாக பாதுகாக்கப்படுகிறது.

2. அது உங்கள் முகத்தினை மென்மையாக்குகிறது.



தற்போது காலநிலை மிகவும் மோசமாக உள்ளது. கோடைக்காலத்தில் அடிக்கும் வெயிலைப் போன்றே அனைத்து காலங்களில் வெயில் கொளுத்துகிறது. சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களுள் சூரிய ஒளியும் ஒன்று. என்ன தான் மழைக்காலமாக இருந்தாலும், சூரியன் சுட்டெரித்துக் கொண்டு தான் உள்ளது.



நாற்றம் ஏன்? நம் உடலில் சுரக்கும் வியர்வையில் புரதம் உண்டு. அத்துடன் பாக்டீரியா சேரும்போது அந்தப் புரதங்கள் உடைக்கப்பட்டு Propionic என்ற அமிலமாக மாறுகிறது. உடல் நாற்றத்துக்கு அதுதான் காரணம்.
Powered by Blogger.